சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அஞ்சும்

ancum

1
அச்சம்தரும், அஞ்சத்தக்க
fear–causing
2
அஞ்சும்படியாக உள்ள
causing fear
4
வருந்துவாள்
she will be sad
6
அவை அஞ்சும்
they fear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அஞ்சும் (ancum), 'fear–causing'. அகநானூறு 2; நற்றிணை 2; குறுந்தொகை 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அஞ்சும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு