சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அதாஅன்று

ataanru · அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று, அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அதாஅன்று (ataanru), அது அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று, அளபெடை, 'not only that'. திருமுருகாற்றுப்படை 5; சிறுபாணாற்றுப்படை 3; அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அதாஅன்று. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை