சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அன

ana · அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு

1
அன்ன, போல
like
அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அன (ana), அன்ன என்பதன் இடைக்குறை, உவம உருபு, 'like'. புறநானூறு 2; அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு