புறநானூறு 54
33 words cited from this poem, ordered by line.
கம்பலை
kampalai · வரி 1
uproar
கோன்
kon · வரி 1
king
உடையோர்
utaiyor · வரி 2
those who have
குறுகி
kuruki · வரி 2
approaching, coming near
அண்ணாந்து
annantu · வரி 3
looking above
நாளவை
nalavai · வரி 3
royal assembly, king’s court
புகுதல்
pukutal · வரி 3
entering
அன
ana · வரி 4
like
இரவலர்க்கு
iravalarkku · வரி 4
for those who come requesting gifts, to those who come requesting gifts
எளிது
elitu · வரி 4
easy
எண்மை
enmai · வரி 5
easy
எதிர்ந்து
etirntu · வரி 5
differing
புரவு
puravu · வரி 5
charity
சென்றோர்க்கு
cenrorkku · வரி 6
to those who went
நாண
nana · வரி 6
to be shy, to be embarrassed
வரையாது
varaiyatu · வரி 6
without limit
ஈயும்
iyum · வரி 7
giving, donating
கவிகை
kavikai · வரி 7
generous hand of a donor, charitable hand of a donor
வண்மை
vanmai · வரி 7
charity, generosity, benevolent
கடுமான்
katuman · வரி 8
fast horses
கோதை
kotai · வரி 8
Chera king
துப்பு
tuppu · வரி 8
strength
மான்
man · வரி 8
deer
நினைக்கும்
ninaikkum · வரி 9
thinking
நெடுமொழி
netumozhi · வரி 9
famous
உவலை
uvalai · வரி 10
leaves
பாசிலை
pacilai · வரி 10
green leaves
உடுக்கை
utukkai · வரி 11
clothing
குறுகல்
kurukal · வரி 12
to come near, to get close
சிறுதலை
cirutalai · வரி 12
small head
அற்று
arru · வரி 13
it is similar
புலி
puli · வரி 13
tiger, tigers
இடையன்
itaiyan
cattle herder