சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அம்தீம்கிளவி

amtimkilavi · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
அழகிய இனிய சொற்களைக் கூறுபவளே
oh woman of beautiful sweet words , )
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
2
அழகிய இனிய சொற்களைக் கூறுபவள்
a woman who utters beautiful sweet words
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அம்தீம்கிளவி (amtimkilavi), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman of beautiful sweet words , )'. அகநானூறு 6; ஐங்குறுநூறு 3; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அம்தீம்கிளவி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு