சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அயர்ந்து

ayarntu · வினையெச்சம்

1
விரும்பி
desiring
வினையெச்சம்
2
செய்து
performing
3
வழிபாட்டு வந்த
worshipping
4
கலங்கி, அச்சங்கொண்டு
fearing
5
நீராடி
playing in the water, bathing
6
கொண்டாடி, celebrating , மறந்து) forgetting ()

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அயர்ந்து (ayarntu), வினையெச்சம், 'desiring'. கலித்தொகை 2; பரிபாடல் 2; குறுந்தொகை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அயர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை