சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அருகு

aruku

1
நெருக்கமாக
tightly
2
அணித்தாக, அண்மையாக, அருகில்
nearby
3
புறம், பக்கம்
side

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அருகு (aruku), 'tightly'. பரிபாடல் 2; அகநானூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அருகு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்