சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிதியோ

aritiyo · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

1
நீ அறிவாயோ
do you know
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிதியோ (aritiyo), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஓகாரம் வினா, 'do you know'. கலித்தொகை 4; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிதியோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை