சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறுகை

arukai

1
அறுகம்புல், பதவு, துராஅய்
Cynodon grass
2
சேர மன்னனின் படைத் தலைவன்
a Chera king’s army chief

வெல் போர் அறுகை சேணன் ஆயினும் கேள் என மொழிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறுகை (arukai), 'Cynodon grass'. அகநானூறு 1; குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறுகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு