சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறுகோட்டு

arukottu

1
உதிர்ந்த கொம்பினையுடைய
with broken antlers
2
அறுத்தாற்போன்ற கொம்பினையுடைய
with horns that appear like they are cut
3
அறல்பட்ட கொம்பினையுடைய
horns with ripples
5
அறுத்த தந்தத்தையுடைய
with tusks that are cut

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறுகோட்டு (arukottu), 'with broken antlers'. அகநானூறு 3; நற்றிணை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறுகோட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு