சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலந்தலை

alantalai · அலந்த தலை அலந்தலை என வந்தது

2
கலக்கமுற்ற
confused

அலந்தலை மூது ஏறு

3
வாடி அசைகின்ற
dry and swaying

அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலந்தலை (alantalai), அலந்த தலை அலந்தலை என வந்தது, 'dried top'. அகநானூறு 5; பதிற்றுப்பத்து 2; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு