சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்து

alaittu

1
துன்புறுத்தி, வருத்தி
distressing
2
நெரித்து மலரச்செய்து, நெறித்து மலரச்செய்து
squeezing and opening

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்து (alaittu), 'distressing'. அகநானூறு 2; புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு