சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழல்வாய்

azhalvay

1
வெப்பமுடைய வாய்
warm mouth
2
அழல் போன்ற இடத்தையுடைய
with flame like places

அழல்வாய் மருப்பினால் குத்தி

3
சுடலையிடத்து
on the funeral pyre

அழல்வாய்ப் புக்க பின்னும்

4
அழுகின்ற வாய், ஊளையிடுகின்ற வாயுடைய
howling mouth

அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழல்வாய் (azhalvay), 'warm mouth'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழல்வாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு