சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழியும்

azhiyum · அழிக்கும் எனற்பாலது அழியும் என நின்றது

2
அழிக்கும்
it ruins
அழிக்கும் எனற்பாலது அழியும் என நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழியும் (azhiyum), அழிக்கும் எனற்பாலது அழியும் என நின்றது, 'gets ruined'. அகநானூறு 1; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு