சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிழ்த்த

avizhtta · பெயரெச்சம்

1
மலரச்செய்த
caused blossoming
பெயரெச்சம்
2
மலர்ந்த
blossomed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிழ்த்த (avizhtta), பெயரெச்சம், 'caused blossoming'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழ்த்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு