சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆக்கம்

akkam

1
உள்ளே உண்டாக்கிய
what was formed inside
3
உயர்ச்சி, பேறு
advantage, gain
5
பெருக்கம்
increasing
7
பொருள்
material things, goods

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆக்கம் (akkam), 'what was formed inside'. கலித்தொகை 4; நற்றிணை 2; பரிபாடல் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆக்கம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை