சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றலை

arralai · முன்னிலை ஒருமை வினைமுற்று, ஐகாரம் முன்னிலை அசை

1
நீ ஆற்றினாய் இல்லை
you are not comforted
2
ஆற்றலையுடையை
you have the ability
முன்னிலை ஒருமை வினைமுற்று, ஐகாரம் முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றலை (arralai), முன்னிலை ஒருமை வினைமுற்று, ஐகாரம் முன்னிலை அசை, 'you are not comforted'. புறநானூறு 3; குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு