சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்றேன்

arren · தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று

1
என்னால் இயலவில்லை
I am unable to do
தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்றேன் (arren), தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று, 'I am unable to do'. அகநானூறு 2; நற்றிணை 2; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்றேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு