சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆலியின்

aliyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஆலிக்கட்டியைப் போன்று
like hailstones
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
மழைத்துளியினால்
because of the rain drops
ஆகுபெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆலியின் (aliyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like hailstones'. அகநானூறு 4; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆலியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு