சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனை

inai

1
வருந்துவாயாக
may you be distressed
2
வருந்தி
saddened
4
வருத்தும்
saddening

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனை (inai), 'may you be distressed'. கலித்தொகை 4; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை