சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருக்கும்

irukkum

1
அவை இருக்கும்
they stay

பருந்து வந்து இருக்கும்

2
அது இருக்கும்
it stays

சிரல் அசைபு வந்து இருக்கும், Aka 346–11 – கொக்கின் சேவல்….பார்வல் இருக்கும், Kuru 125–6 – நாரை….வாங்கு சினை இருக்கும், Kuru 219–5 – அறிவே ஈங்கே இருக்கும், Kuru 285–7 – ஊன் நசைஇ ஒரு பருந்து இருக்கும், Aink 8–4 – சினை மாஅத்து அணி மயில் இருக்கும், Aink 1808–3 – முது குருகு இருக்கும்

3
அவர்கள் தங்கியிருக்கும்
they are staying

வம்பலர் அசையுநர் இருக்கும்

4
அவள் இருப்பாள்
she will stay

துணையொடு துச்சில் இருக்கும்

5
அவை தங்கியிருக்கும்
they rest

மயில்….தயங்க இருக்கும்

6
அவை வதியும்
they reside

குருகு இறை கொள இருக்கும்

7
அவை இருக்கும்
they are there

குழுவின இருக்கும், Kuru 288–2 – குரங்கு ஒருங்கி இருக்கும், Aink 7–4 – கிளைக் குருகு இருக்கும், Kali 43–9 – முகையின் மேல் தும்பி இருக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருக்கும் (irukkum), 'they stay'. அகநானூறு 5; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு