சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுவரை

iruvarai

1
பெரிய மலை
huge mountain
2
உச்சியுடைய மலை
mountain with peaks
3
உடைந்த மலை
crumbling mountain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுவரை (iruvarai), 'huge mountain'. பரிபாடல் 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்