சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறை

irai

1
கடவுள் – முருகன்
god – Murukan
2
கடவுள்– பிரமன்
Brahman
3
கடவுள்கள் – திருமால், பலதேவன்
gods Thiruml Thirumal and Baladevan
4
அரசிறை, அரசனுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள்
products from the land given by citizens to the king as tax
5
மன்னன்
king
6
அரசாட்சி
ruling
7
இறப்பு, சுவரைத் தாண்டி நிற்கும் கூரைப் பகுதி
eave
8
காய்ந்த
dried
9
தமையன்
brother
10
உயரம்
height
11
வளைதல்
bent, curved
12
முன்கை
forearm, wrist
13
இறக்கை
death
14
தங்கும், தங்குதல்
to reside, stay
15
கை மூட்டு
hand joint
16
சிறிது
little
17
நுட்பம்
minute, fine
18
சிறகு
wing
19
வணங்குதல்
to bend
20
மரத்தின் கோடு
tree branch
21
கொடுத்தல்
giving

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறை (irai), 'god – Murukan'. பரிபாடல் 3; அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்