சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிந்து

izhintu · வினையெச்சம்

1
கீழே இறங்கி
getting down
வினையெச்சம்
3
கீழே வடிந்து
flowing down

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிந்து (izhintu), வினையெச்சம், 'getting down'. பரிபாடல் 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிந்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்