சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையோர்

utaiyor

2
இருப்பவர்கள்
those who are there

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையோர் (utaiyor), 'those who have'. புறநானூறு 7; நற்றிணை 3; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு