சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதவிய

utaviya · பெயரெச்சம்

2
தருமாறு
to yield
3
ஈனும் பொருட்டு, to put out (செய்யிய என்னும் வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதவிய (utaviya), பெயரெச்சம், 'helped'. அகநானூறு 3; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதவிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு