உயிரா
uyira · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
உயிர்த்து, பெருமூச்சு விட்டு
sighing
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உயிரா (uyira), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'sighing'. அகநானூறு 4; நற்றிணை 1; கலித்தொகை 1; நெடுநல்வாடை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிரா. Retrieved 26 Jul 2026.