சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்த்து

uyirttu · வினையெச்சம்

3
உயிரை உடையது
it has life

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

4
உறிஞ்சி
sucking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்த்து (uyirttu), வினையெச்சம், 'sighing, sighed'. அகநானூறு 4; புறநானூறு 3; குறுந்தொகை 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு