சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்த்து

uyttu

2
கொண்டுபோய் விட்டு
taking me
3
அழைத்துச் சென்று
taking
4
கொண்டுவந்து
bringing
5
செலுத்தி
directing, with clarity
6
செலுத்தி
directing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்த்து (uyttu), 'taking'. நற்றிணை 3; கலித்தொகை 2; குறுந்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்த்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை