சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலகமும்

ulakamum · உம்மை உயர்வு சிறப்பு உம்மை

1
உலகமும்
the world
உம்மை உயர்வு சிறப்பு உம்மை
2
உலகில் உள்ளவர்களும்
those on earth
ஆகுபெயர்
3
உலகத்தையும்
and the earth
உம்மை எண்ணும்மை

வளைஇய உலகமும் ..... புத்தேள் நாடும் இரண்டும் தூக்கின்

4
உலகமும்
and the worlds
உம்மை எண்ணும்மை

தருமனும் மடங்கலும் மூ ஏழ் உலகமும், Pari 13–23 – மூ ஏழ் உலகமும் மூலமும் அறனும்

6
உலகமும்
the worlds

கீழ் ஏழ் உலகமும், Pari 3–75 – மூ ஏழ் உலகமும்

7
மேல் உலகமும், தேவர்களின் உலகமும்
and the celestial world, and the upper world
உம்மை எண்ணும்மை
8
, மேல் உலகமும், தேவர்களின் உலகமும், the upper world, the celestial world மாடோர் உறையும் உலகமும்)

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலகமும் (ulakamum), உம்மை உயர்வு சிறப்பு உம்மை, 'the world'. குறுந்தொகை 3; புறநானூறு 3; பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலகமும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை