உளம்
ulam · உள்ளம் என்பதன் இடைக்குறை
1
உள்ளம்
mind
உள்ளம் என்பதன் இடைக்குறை2
3
4
5
உள்ளிடம், உள்ளே
inside
மையல் வேழம் மெய் உளம் போக …. அம்பொடு, Pura 285–11 – நெடுவேல் மார்பு உளம் போக
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உளம் (ulam), உள்ளம் என்பதன் இடைக்குறை, 'mind'. புறநானூறு 7; அகநானூறு 3; பரிபாடல் 2; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளம். Retrieved 26 Jul 2026.