உளி
uli
1
தச்சுக் கருவி
chisel
2
ஈட்டி
spear
3
கூர்மையான முனையை உடைய இரும்பு கருவி
metal tool with sharp end
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உளி (uli), 'chisel'. அகநானூறு 5; சிறுபாணாற்றுப்படை 2; நற்றிணை 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளி. Retrieved 26 Jul 2026.