சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவர்

uvar

1
உப்புடைய
salty
2
வெறுப்பு
hatred
4
இனிய சுவை
sweet taste

வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்

5
உப்பு
salt
6
உப்பு நீர்
salt water

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவர் (uvar), 'salty'. அகநானூறு 4; நற்றிணை 4; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு