சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊழின்

uzhin

1
முறையுடன், முறைப்படி
in a proper manner
2
முறையாக, வழக்கமாக
regularly
3
பழக்கத்தினால்
due to habit
4
வழக்கு முறையினால்
due to tradition

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊழின் (uzhin), 'in a proper manner'. புறநானூறு 2; அகநானூறு 1; குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊழின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு