சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எடுக்கும்

etukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
வீசும்
blowing
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
எடுத்துக்கொள்ளும்
taking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எடுக்கும் (etukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'blowing'. அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எடுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு