சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எதிர

etira

1
அடைய
to attain
2
எதிர்புறத்தில்
on the opposite side
3
மேற்கொள்ள
doing, performing
4
எதிர்த்து வர
came in the opposite side
5
ஓட்டுகையால்
due to chasing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எதிர (etira), 'to attain'. அகநானூறு 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எதிர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு