சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

என்னோ

enno · ஓகாரம் அசைநிலை

1
என்ன ஆகுமோ
what will happen
ஓகாரம் அசைநிலை
2
காரணம் என்ன
what is the reason
3
எதற்காக
why

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

என்னோ (enno), ஓகாரம் அசைநிலை, 'what will happen'. கலித்தொகை 4; நற்றிணை 2; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. என்னோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை