ஒடுங்கு ஈர் ஓதி
otunku ir oti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலுடையவளே
oh woman with perfect shiny hair
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது2
ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல் உடையவள்
a woman with tight bright hair, a woman with tight oiled hair
3
4
ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தல்
tight bright hair, tight oiled hair
5
சுருண்ட ஒளியுடைய கூந்தல்
curly bright hair
6
ஒடுங்கிய எண்ணெய்த் தடவிய கூந்தல்
tight oiled hair
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒடுங்கு ஈர் ஓதி (otunku ir oti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman with perfect shiny hair'. பதிற்றுப்பத்து 7; அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடுங்கு ஈர் ஓதி. Retrieved 26 Jul 2026.