சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்டிசின்

kanticin · சின் – முன்னிலை அசைச்சொல்

2
கண்டேன்
I saw
சின் – தன்மை அசைச்சொல் of the first person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்டிசின் (kanticin), சின் – முன்னிலை அசைச்சொல், 'look'. குறுந்தொகை 5; நற்றிணை 4; அகநானூறு 3; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டிசின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை