சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணினும்

kanninum · உம்மை எண்ணும்மை

1
கண்களைவிடவும், கண்களைக்காட்டிலும்
more than the eyes
2
நேரிலும்
and within sight
உம்மை எண்ணும்மை

கண்ணினும் கனவினும் காட்டி

3
கண்களாலும்
and with the eyes
உம்மை எண்ணும்மை

கண்ணினும் முகத்தினும் நகுபவள்

4
பார்வையினாலும்
with the looks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணினும் (kanninum), உம்மை எண்ணும்மை, 'more than the eyes'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு