கந்து
kantu
1
யானைத் தறி
a post to which an elephant is tied
2
3
4
கடவுளின் குறியாகிய தறி, சிவலிங்கம்
column with god, Sivan’s lingam
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கந்து (kantu), 'a post to which an elephant is tied'. புறநானூறு 5; அகநானூறு 3; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கந்து. Retrieved 26 Jul 2026.