சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனங்குழை

kanankuzhai · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
கனமான காதணிகள் அணிந்தவளே
oh woman wearing heavy earrings
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
2
கனமான காதணிகள் அணிந்தவள்
a woman wearing heavy earrings
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனங்குழை (kanankuzhai), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing heavy earrings'. கலித்தொகை 4; நற்றிணை 1; அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனங்குழை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை