கனலும்
kanalum · உம்மை எண்ணும்மை
1
எரியும்
burning
கனலும் உள்ளம், Kali 36–17 – கனலும் என் நெஞ்சு, Kali 66–13 – கனலும் நோய்த்தலையும், Kali 137–22 – கனலும் நோய், Kali 144–59 – கனலும் கடும் தீ, Kali 146–45 – கனலும் நோய்
2
3
4
காயும்
enraged
களங் கொண்டு கனலும் கடுங்கண் யானை, Siru 102 – உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கனலும் (kanalum), உம்மை எண்ணும்மை, 'burning'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனலும். Retrieved 26 Jul 2026.