சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலங்கல்

kalankal

2
கலங்கிய கள்
unfiltered liquor
3
மனம் கலங்குதல்
being distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலங்கல் (kalankal), 'muddied water, stirred up water'. புறநானூறு 2; அகநானூறு 1; பரிபாடல் 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்கல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு