சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலப்பையர்

kalappaiyar

1
இசைக்கருவிகளைப் பையில் கட்டியுள்ளவர்கள்
those carrying musical instruments in bags

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலப்பையர் (kalappaiyar), 'those carrying musical instruments in bags'. பதிற்றுப்பத்து 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலப்பையர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து