சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழுநீர்

kazhunir

1
குவளை மலர்கள்
waterlily blossoms, red
2
blue and white waterlilies செங்குவளை
red waterlily
3
நீலம்
blue/purple waterlily, Nymphaea rubra
5
தீவினையைத் தீர்ப்பதற்காக உள்ள தீர்த்த நீர்
water for ritual bathing

கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழுநீர் (kazhunir), 'waterlily blossoms, red'. மதுரைக்காஞ்சி 3; பரிபாடல் 2; அகநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழுநீர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி