சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவைஇய

kavaiiya · அளபெடை

1
அணைத்த
embraced
அளபெடை
2
சூழ்ந்த
surrounded

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவைஇய (kavaiiya), அளபெடை, 'embraced'. ஐங்குறுநூறு 3; அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவைஇய. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு