சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காணேன்

kanen · தன்மை ஒருமை வினைமுற்று

1
காண மாட்டேன்
I will not see
தன்மை ஒருமை வினைமுற்று
2
நான் கண்டதில்லை
I have not seen
3
நான் காணவில்லை
I did not see
4
காண்பதில்லை
I do not see

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காணேன் (kanen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not see'. கலித்தொகை 3; அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காணேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை