சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமத்து

kamattu · அத்து சாரியை

1
காதலின்
of love
3
காமம்
love
அத்து சாரியை
4
காதலில்
in love
5
காதல் இன்பம் தரும்
yields pleasures of love

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமத்து (kamattu), அத்து சாரியை, 'of love'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு