சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடவர்

kutavar

1
குடநாட்டினர்
people of Kudanadu

குடவர் கோவே

2
இடையர்கள்
cattle herders
3
குடாநாட்டு மன்னர்
the king of Kudanadu

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடவர் (kutavar), 'people of Kudanadu'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1; அகநானூறு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு